பிளம்ஸ் பழத்தின் பயன்கள்!

செப்டம்பர் 01, 2019

பழ வகைகள் உடல் ஆரோக்கியத்திற்கு மிக முக்கிய பங்கு வகிக்கிறது. அந்த வகையில் பிளம்ஸ் பழத்தின் பயன்களை பார்ப்போம்.

-இதய நோய்க்கு நல்லது.

-இரத்த ஓட்டத்தை அதிகரிக்கும்

-புற்று நோய் வராமல் தடுக்கும்

-இரத்தத்தில் கொழுப்பின் தன்மையை குறைக்கும்

-தோல் நோய்க்கு நல்லது

- மூட்டு வலிக்கு நல்லது

- முடி உதிர்வதை தடுக்கிறது

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...