சென்னை (22 அக் 2018): தமிழகத்தில் பன்றிக் காய்ச்சல் மற்றும் டெங்கு பரவி வருவதால் சுத்தமாக இருந்து கொள்ள அனைவரையும் பொது சுகாதாரத்துறை இயக்குனர் டாக்டர் குழந்தைசாமி கேட்டுக் கொண்டுள்ளார்.

சென்னை (01 செப் 2018): தேமுதிக தலைவர் விஜய்காந்த் திடீர் மூச்சுத் திணறல் காரணமாக நேற்று மருத்துவ மனையில் அனுமதிக்கப் பட்டார்.

சென்னை (07 ஆக 2018): திமுக தலைவர் கருணாநிதியின் உடல் நிலை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாக காவேரி மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது.

சென்னை (07 ஆக 2018): திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலை தொடர்ந்து கவலையளிக்கும் விதத்தில் உள்ளதால் அவர் மருத்துவர்களின் தீவிர கண்காணிப்பில் இருந்து வருவதாக தகவல்கள் கூறுகின்றன.

சென்னை (28 ஜூலை 2018): இந்திய கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் தா. பாண்டியன் நல்ல உடல் நிலையில் உள்ளதாக கட்சி நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

Page 1 of 4

Search!

தற்போது வாசிக்கப்படுபவை!