சென்னை (28 ஜூலை 2018): இந்திய கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் தா. பாண்டியன் நல்ல உடல் நிலையில் உள்ளதாக கட்சி நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

சென்னை (28 ஜூலை 2018): திமுக தலைவர் கருணாநிதி சிகிச்சைக்காக அனுமதிக்கப் பட்டிருக்கும் காவேரி மருத்துவ மனையில் திமுக தொண்டர்கள் குவிந்த வண்ணம் உள்ளனர்.

சென்னை (28 ஜூலை 2018): திமுக தலைவர் கருணாநிதியின் ரத்த அழுத்தம் சீராக உள்ளதாக முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா தெரிவித்துள்ளார்.

சென்னை (27 ஜூலை 2018): கருணாநிதியின் உடல் நிலையில் முன்னேற்றம் இருப்பதாகவும் விஷமிகள் பரப்பும் வதந்திகளை நம்ப வேண்டாம் என்றும் திமுக செயல் தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சென்னை (27 ஜூலை 2018): திமுக தொண்டர்கள் அனைவரையும் கோபால புரம் கலைஞர் இல்லத்திலிருந்து கலைந்து செல்ல திமுக தலைமை உத்தரவிட்டுள்ளது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...