சென்னை (28 ஜூலை 2018): திமுக தலைவர் கருணாநிதியின் ரத்த அழுத்தம் சீராக உள்ளதாக முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா தெரிவித்துள்ளார்.

சென்னை (27 ஜூலை 2018): கருணாநிதியின் உடல் நிலையில் முன்னேற்றம் இருப்பதாகவும் விஷமிகள் பரப்பும் வதந்திகளை நம்ப வேண்டாம் என்றும் திமுக செயல் தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சென்னை (27 ஜூலை 2018): திமுக தொண்டர்கள் அனைவரையும் கோபால புரம் கலைஞர் இல்லத்திலிருந்து கலைந்து செல்ல திமுக தலைமை உத்தரவிட்டுள்ளது.

சென்னை (26 ஜூலை 2018): திமுக தலைவர் கருணாநிதியின் உடல் நிலையைக் கருத்தில்கொண்டு பார்வையாளர்கள் அனுமதிக்கக் கூடாது என்று அவருக்கு சிகிச்சை அளித்து வரும் மருத்துவர் குழு தெரிவித்துள்ளது.

சென்னை (25 ஜூலை 2018): தி.மு.க தலைவர் கருணாநிதி நலமுடன் உள்ளதாகவும் வதந்திகளை நம்பவேண்டாம் என்றும் தி.மு.க செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Page 2 of 4

Search!

தற்போது வாசிக்கப்படுபவை!