மானந்தான் முதன்மையென்று மண்ணில் நாட்டி
....மகத்தான விடுதலையின் மாட்சி கண்டோம்

ரியாத் (06 ஜூன் 2019): ரியாத் தமிழ் சங்கம் நடத்தும் சிறுகதை போட்டிக்கு இம்மாத இறுதிக்குள் புதிய சிறுகதை ஒன்றை எழுதி அனுப்பி வளர்ந்த, வளரும், புதிய எழுத்தாளர்கள் பங்குபெறலாம் என்று ரியாத் தமிழ்ச் சங்கம் அறிவித்துள்ளது.

பள்ளியின் தலைவிதியை நிர்ணயிக்கும் யூ.பி.எஸ்.ஆர். தேர்வு முடிவை, அன்று காலை கல்வி அமைச்சு வெளியிடவிருந்தது. தலைமையாசிரியர் வேந்தன், காலை மணி ஆறு முப்பதுக்கே பள்ளிக்கு வந்துவிடுகிறார்.

கண்டவை அனைத்தும் கனவுகளாய் மாற
காணாதவை அனைத்தும் காட்சிகளாய் கண் முன்னே ...

காயல்பட்டணம் அது கண்ணிய பட்டணம்.....
வந்தோரை வாழவைக்கும் பட்டணம்!!
வயதோரை மதிக்கும் பட்டணம்!!
விருந்தோம்பல் சிறக்கும் பட்டணம்!!
வருங்காலம் நோக்கும் பட்டணம்!!
வியாபாரம் பெருகும் பட்டணம்!!
விழுந்தோரை உயர்த்தும் பட்டணம்!!

காலத்து ஒளி.

ஊழல் எதிர்ப்பு நாயகன்
ஒளித்துவைக்க உதவுகிறான்

MeToo விவகாரம் பரபரப்பாக பேசப் பட்டு வரும் நிலையில் இது தொடர்பாக கவிஞர் பா. விஜய் கவிதை ஒன்றை எழுதியுள்ளார்.

இனி அவள் பெயர்
ப்ரதீபா இல்லை
இன்றிலிருந்து அவள் பெயர்
அனிதாவின் தங்கை 1,125

பக்கம் 1 / 4

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...