காலத்து ஒளி - பொன் மொழி!

நவம்பர் 28, 2018 1102

காலத்து ஒளி.

ஐயமற்ற நம்பிக்கை ஆளொருவர் மீதிருப்பின்
மெய்யாய் இரண்டிலொன்று மேன்மையுறும் - வையகத்தில்
ஓருறவு வாழ்நாள் உடன்வரலாம் இல்லையெனில்
ஓர்பாடம் காலத்(து) ஒளி.


-இ.ஹ

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...