நல்லவரால் நன்மகிழ்ச்சி - பொன்மொழிப் பாக்கள்!

பிப்ரவரி 25, 2019 812

பொன்மொழிப் பாக்கள்..!

நல்லவரால் நன்மகிழ்ச்சி ஞாபகங்கள் வாழ்விதில்
அல்லவரால் துய்ப்புகளும் ஆயிரம் - சொல்லு(ம்)வகை
பாடங்கள் சொல்லும் பகைவர்கள் யாவரையும்
சாடலின்றி வாழ்தல் சிறப்பு.

- இப்னு ஹம்துன்

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...