புதுடெல்லி (04 நவ 2018): நீட்டுக்காக உயிர் நீத்த மாணவி அனிதாவின் பெயரில் டெல்லியை சேர்ந்த மாணவி செயலி ஒன்றை உருவாக்கியுள்ளார்.

அரியலூர் (01 செப் 2018): டாக்டராகும் கனவுடன் நீட் தேர்வு முறையால் கனவு சிதைந்து அரியலூர் மாணவி அனிதா தற்கொலை செய்து கொண்ட தினம் இன்று.

விழுப்புரம் (07 ஜூன் 2018): பல முறை தோல்வியை சந்தித்துவிட்டேன் என்னால் தாங்கிக் கொள்ள முடியவில்லை என்று மாணவி பிரதீபா தற்கொலைக்கு முன்பு அவரது தந்தைக்கு எழுதியுள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

திருச்சி (07 ஜூன் 2018): நீட் தேர்வில் தோல்வியடைந்த திருச்சியை சேர்ந்த மாணவி ஒருவர் தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இனி அவள் பெயர்
ப்ரதீபா இல்லை
இன்றிலிருந்து அவள் பெயர்
அனிதாவின் தங்கை 1,125

Page 1 of 2

Search!

தற்போது வாசிக்கப்படுபவை!