சென்னை (05 நவ 2018): தமிழ் ஊடகங்களை தரக்குறைவாக பாடகி சின்மயி விமர்சித்துள்ளது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை (02 நவ 2018): வைரமுத்துவால் பாலியல் ரீதியாக பாதிக்கப் பட்டதாக இன்னொரு பாடகி வைரமுத்து மீது பாலியல் புகார் அளித்துள்ளார்.

சென்னை (29 அக் 2018): பாடகி சின்மயி அணிந்திருந்த உடையை நெட்டிசன்கள் விமர்சித்த நிலையில் சின்மயி அதற்காக விளக்கம் அளித்துள்ளார்.

சென்னை (28 அக் 2018): பாடகி சின்மயியின் பாலியல் குற்றச் சாட்டில் கவிஞர் வைரமுத்து சிக்கியுள்ள நிலையில் அவரது மகன் கபிலன் வைரமுத்து உருக்கமான அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்..

சென்னை (23 அக் 2018): திரை பிரபலங்கள் மீது சுமத்தப் படும் பாலியல் குற்றச் சாட்டுகள் குறித்து முதன் முறையாக இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் கருத்து தெரிவித்துள்ளார்.

Page 1 of 5

Search!

தற்போது வாசிக்கப்படுபவை!