விழுப்புரம் (07 ஜூன் 2018): பல முறை தோல்வியை சந்தித்துவிட்டேன் என்னால் தாங்கிக் கொள்ள முடியவில்லை என்று மாணவி பிரதீபா தற்கொலைக்கு முன்பு அவரது தந்தைக்கு எழுதியுள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

இனி அவள் பெயர்
ப்ரதீபா இல்லை
இன்றிலிருந்து அவள் பெயர்
அனிதாவின் தங்கை 1,125

விழுப்புரம் (06 ஜூன் 2018): சென்ற ஆண்டே தனியார் மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைத்தும் வசதி இல்லாததால் நீட் தேர்வு எழுதி தகுதி பெற நினைத்தார் தற்கொலை செய்துகொண்ட பிரதீபா.

விழுப்புரம் (05 ஜூன் 2018): நீட் தேர்வில் தோல்வியடைந்ததால் விழுப்புரம் மாணவி பிரதீபா தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

திருப்பதி (23 ஏப் 2018): திருப்பதி தேவஸ்தான அரங்காவலர் உறுப்பினர் பதவியிலிருந்து அனிதா எம்.எல்.ஏ விலகியுள்ளார்.

பக்கம் 2 / 2

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...