சென்னை (31 டிச 2018): திருவாரூர் தொகுதியில் வரும் ஜனவரி 28-ஆம் நாள் இடைத்தேர்தல் நடத்தப்படும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

சென்னை (17 டிச 2018): மோடி ஒரு சாடிஸ்ட் என்று திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்தது தற்போது ட்விட்டரில் ட்ரெண்ட் ஆகி வருகிறது.

சென்னை (17 டிச 2018): மோடி ஒரு சாடிஸ்ட் என்று திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சென்னை (16 டிச 2018): சென்னை அண்ணா அறிவாலயத்தில் அறிஞர் அண்ணா சிலைக்கு அருகில் புதிதாக அமைக்கப்பட்ட கருணாநிதியின் சிலை திறக்கப்பட்டது. சிலையை ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் தலைவர் சோனியா காந்தி திறந்துவைத்தார்.

சென்னை (16 டிச 2018): தமிழகத்தில் கோபேக் மோடி என்ற ஹேஷ்டேக்கை ட்ரெண்டாக்கியதுபோல் பாஜகவினர் கோபேக் சோனியா என்ற ஹேஷ்டேக்கை ட்ரெண்டாக்கி வருகின்றனர்.

பக்கம் 1 / 4

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...