சென்னை (09 ஜூலை 2019): நீட் தேர்வுக்கு எதிராக மத்திய அரசை எதிர்த்து பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற முடியாது என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

புதுடெல்லி (02 ஏப் 2019): தமிழகத்தில் நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என்று காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

சென்னை: நீட் தேர்வு ரத்து, பழைய ஓய்வூதிய திட்டம், மாணவர்களுக்கு இலவச ரெயில் பாஸ், கேபிள் டிவி கட்டணம் குறைப்பு உள்ளிட்ட பல்வேறு சலுகைகளுடன் தேர்தல் அறிக்கையை திமுக வெளியிட்டுள்ளது.

ஆண்டாளுக்காக பொங்குவேன், ஆனா "நீட்" னா ஆப் ஆயிருவேன்.

கிளினிக்கில் சந்தித்த பதினோறாம் வகுப்பு மாணவிக்கு பரிசோதனை செய்து அவருக்கான மாத்திரைகளை எழுதும் பொழுது… படிப்புல எப்டிமா? என்று பேச்சு கொடுத்தேன்.

பக்கம் 1 / 5

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...