இந்நேரம்.காம்

செய்தியாளர்கள்

தலையங்கம்

RSS
You are here: ஊடகப்பார்வை ஊடக விமர்சனம்

ஊடக விமர்சனம்

தீவிரவாதம் தேவையே!

தீவிரவாதம் தேவையே!தீவிரவாதம் தேவையே!

சட்ட ஆராய்ச்சியாளர் வாரண்ட் பாலா
மின்னஞ்சல்: This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it

நாட்டில் இருக்கும் சாதி என்னும் சதிவாதம், மதம் பிடித்த மதவாதம் என எத்தனையோ வாதங்களுக்கு இடையில் கடந்த சில ஆண்டுகளின் புதிய வரவாகவும், உலகையே ஆட்டிப்படைத்துக் கொண்டிருக்கும் தீவிரவாதத்தை ஆதரிப்பது எந்த வகையில் நியாயம் என்ற கேள்வி எழுந்தால், அதற்கு நான் எவ்விதத்திலும் பொருப்பேற்க முடியாது.

தினமலர் ஆசிரியரைக் குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும்!

தினமலர் ஆசிரியரைக் குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும்!அன்புமிகு ஆசிரியர் ஐயா,

இசுலாமியர்கள் மற்றும் கிறித்தவர்களுக்கு எதிராக மதத்துவேசத்தைப் பரப்புதல், பிராமனரல்லாத சாதியினருக்கு எதிராக சாதிய துவேசத்தைப் பரப்புதல் ஆகிய கொள்கைகளை மட்டும் அடிப்படையாகக் கொண்டு தமிழகத்தில் எந்த நாளிதழ் செயல்பட்டு வருகிறது என்பதை சமூக நல்லிணக்கத்தை விரும்பும் நடுநிலையாளர்கள் அறிவர்.

நிர்வாணச் சாமியார் சாபமிட்டால் ராஜபக்சே அழிந்து போவாரா?

"என்னாலே முடியல்லே...!!!இது தினமலர் தப்பா?? இல்லை அதன் வாசகர்கள் தரத்தை தினமலர் இந்த கீழ்நிலையில் வைத்திருக்க விரும்புகிறதா? இல்லை நமது தமிழக அரசின் முக்கிய அலுவல்கள் இந்த தரத்தில் தான் இருக்கின்றதா??

பரபரப்புக்காக பேருந்தில் வெடிகுண்டு வைத்த ஜூனியர் விகடன்!

பரபரப்புக்காக பேருந்தில் வெடிகுண்டு  வைத்த  ஜூனியர் விகடன்!'புலானாய்வு' என்ற பெயரில் புடலங்காய் ஆய்வு செய்து குப்பை கொட்டிவரும் வாரப்பத்திரிக்கைகளுள் ஜூனியர் விகடனும் ஒன்று. கடந்த டிசம்பர்-7 ஆம் தேதியிட்ட இதழில் "'இது வெடிகுண்டு மாதிரியில்ல இருக்கு?'' என்ற தலைப்பிட்டு ஒரு கட்டுரை வெளியாகி இருந்தது.

ஒரு மாதத்தில் மீண்டும் பிரசவம்: தினமலரின் அதிசயம்!

பிரசவம் நடந்த ஒரு மாதத்தில் மீண்டும் ஒரு பெண்ணுக்குப் பிரசவம் நடக்குமா? அதிசயம் என்பீர்கள்! அந்த அதிசயம் தினமலர் பத்திரிக்கையின் வாயிலாக நடந்துள்ளது.