துபாயில் ஒரு சாமான்யர் உள்ளார் பெயர் அஷ்ரப் தொழில் சிறிய மெக்கானிக் கடை.

ரியாத்(28 பிப் 2018): ஹார்வேர்ட் தமிழ் இருக்கைக்கு சவூதி வாழ் தமிழர்கள் 13,000 அமெரிக்க டாலர்கள் நன்கொடை அளித்துள்ளனர்.

டமாஸ்கஸ்(26 பிப் 2018): சிரியாவில் நடைபெறும் உள்நாடுப்போர் தற்போது கடும் தீவிரமடைந்துள்ள நிலையில் சிரியாவின் அழகிய நகரங்கள் நரகமாக மாறிக்கொண்டிருக்கின்றன.

டமாஸ்கஸ்(26 பிப் 2018): சிரியாவின் அரசப்படை அப்பாவி பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்தி வரும் நிலையில் நூர் மற்றும் அலா என்ற இரண்டு சிறுமிகள் வெளியிட்டுள்ள வீடியோ பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

டமாஸ்கஸ்(26 பிப் 2018): சிரியா அரசு நடத்திய வான்வெளி தாக்குதலில் அப்பாவி மக்கள் 500 பேர் உட்பட 100க்கும் மேற்பட்ட குழந்தைகள் கொல்லப்பட்டுள்ள சம்பவம் உலகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

குவைத்(20 பிப் 2018): குவைத்தில் சட்டவிரோதமாக தங்கியிருப்பவர்கள் நாட்டை விட்டு வெளியேற கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

ரியாத்(20 பிப் 2018): சவூதி அரேபியாவின் தேசிய பாதுகாப்புப் படை, ஒவ்வொரு ஆண்டும் ஜனதரியா என்கின்ற கலாச்சாரத் திருவிழாவை, அதன் தலைநகர் ரியாத்தில் நடத்திக் கொண்டு வருகிறது.

தெஹ்ரான்(18 பிப் 2018): 66 பயணிகளுடன் சென்ற ஈரான் விமானம் மலையில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

ஜித்தா(17 பிப் 2018): சவூதி அரேபியா ஜித்தாவில் மனித நேய மக்கள் கட்சியின் 10 ஆம் ஆண்டு தொடக்க விழா மற்றும் சமுதாய சொந்தங்களின் சங்கமம் நிகழ்ச்சி 16 பிப்ரவரி 2018 வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்றது.

ரியாத்(15 பிப் 2018): சவூதி அரேபியா ரியாத்தில் ஜனதரியா என்கிற கலாச்சார விழாவில் பிப்ரவரி 15,16 தேதிகளில் தமிழ் கலாச்சார அரங்குகள் அமைத்து விழா கொண்டாடப்படவுள்ளது.

Search!