ஜித்தா(12 பிப் 2018): சவூதியில் அதிராம்பட்டினம் மக்களின் அய்டா அமைப்பின் வெள்ளிவிழா நிகழ்ச்சி கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

அபுதாபி(11 பிப் 2018): வளைகுடா நாடுகளில் ஒன்றான ஐக்கிய அரபு அமீரகம் அபுதாபியில் பிரதமர் மோடி ஞாயிறன்று இந்து கோவில் ஒன்றிற்கு அடிக்கல் நாட்டுகிறார்.

ரியாத்(06 பிப் 2018): சவூதியில் நடைபெறும் ஜெனத்ரியா கலை நிகழ்ச்சியில் கலந்துகொள்ள இந்திய வெளியுரவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் ரியாத் சென்றடைந்தார்.

ஜித்தா(01 பிப் 2018): ஜித்தா இந்திய தூதரகத்தில் தமிழர்கள் விழா கடந்த ஜனவரி 26 ஆம் தேதி வெள்ளிக்கிழமை குடியரசு தினத்தன்று சிறப்பாக நடைபெற்றது.

குவைத் (31 ஜன 2018): குவைத்தில் அளிக்கப்பட்டுள்ள பொது மன்னிப்பை முன்னிட்டு இது குறித்து தொடர்புகொள்ள இந்தியன் சோஷியல் ஃபாரம் உதவி எண்களை அறிவித்துள்ளது.

ஜித்தா (29 ஜன 2018): இந்தியாவின் 69வது குடியரசு தினத்தன்று (26-01-18) சவுதி அரேபியாவின் ஜித்தா மாநகரில் சவுதி வாழ் இந்தியர்கள் சார்பாக இரத்ததான முகாம் நடைபெற்றது.

மதீனா(17 ஜன 2018): சவூதி அரேபியா மதினா நகரில் செவ்வாய் கிழமை அன்று மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

ரியாத்(07 ஜன 2018): இந்தியா ஃப்ரேடர்னிடி ஃபாரம் ரியாத் தமிழ் பிரிவு சார்பாக "ஈத் மிலன்" சமூக நல்லிணக்க நிகழ்ச்சி (2212-2017)அன்று இரவு 8 மணி அளவில் ரியாத் பத்தாஹ்விலுள்ள ஷிஃபா அல்ஜஸீரா ஆடிட்டோரியத்தில் வைத்து நடைபெற்றது.

ரியாத்(01 ஜன 2017): சவூதியில் பெட்ரோல் விலை அதிக அளவில் உயர்ந்துள்ளது.

ரியாத்(14 டிச 2017): சவூதியில் அதிக வாகன விபத்துகள் வாகனம் ஓட்டுபவர் மொபைல் போன் உபயோகிப்பதாலேயே நடைபெறுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Search!