ஜித்தா(17 பிப் 2018): சவூதி அரேபியா ஜித்தாவில் மனித நேய மக்கள் கட்சியின் 10 ஆம் ஆண்டு தொடக்க விழா மற்றும் சமுதாய சொந்தங்களின் சங்கமம் நிகழ்ச்சி 16 பிப்ரவரி 2018 வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்றது.

ரியாத்(15 பிப் 2018): சவூதி அரேபியா ரியாத்தில் ஜனதரியா என்கிற கலாச்சார விழாவில் பிப்ரவரி 15,16 தேதிகளில் தமிழ் கலாச்சார அரங்குகள் அமைத்து விழா கொண்டாடப்படவுள்ளது.

அபுதாபி(13 பிப் 2018): யூ.ஏ.இ அதிபர் சேக் முஹம்மது பின் ஜைத் அல் நஹ்யான் குறித்து பொய்யான செய்தியை வெளியிட்டு இந்திய ஊடகங்கள் வாங்கிக் கட்டிக்கொண்டுள்ள்ன.

ஜித்தா(12 பிப் 2018): சவூதியில் அதிராம்பட்டினம் மக்களின் அய்டா அமைப்பின் வெள்ளிவிழா நிகழ்ச்சி கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

அபுதாபி(11 பிப் 2018): வளைகுடா நாடுகளில் ஒன்றான ஐக்கிய அரபு அமீரகம் அபுதாபியில் பிரதமர் மோடி ஞாயிறன்று இந்து கோவில் ஒன்றிற்கு அடிக்கல் நாட்டுகிறார்.

ரியாத்(06 பிப் 2018): சவூதியில் நடைபெறும் ஜெனத்ரியா கலை நிகழ்ச்சியில் கலந்துகொள்ள இந்திய வெளியுரவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் ரியாத் சென்றடைந்தார்.

ஜித்தா(01 பிப் 2018): ஜித்தா இந்திய தூதரகத்தில் தமிழர்கள் விழா கடந்த ஜனவரி 26 ஆம் தேதி வெள்ளிக்கிழமை குடியரசு தினத்தன்று சிறப்பாக நடைபெற்றது.

குவைத் (31 ஜன 2018): குவைத்தில் அளிக்கப்பட்டுள்ள பொது மன்னிப்பை முன்னிட்டு இது குறித்து தொடர்புகொள்ள இந்தியன் சோஷியல் ஃபாரம் உதவி எண்களை அறிவித்துள்ளது.

ஜித்தா (29 ஜன 2018): இந்தியாவின் 69வது குடியரசு தினத்தன்று (26-01-18) சவுதி அரேபியாவின் ஜித்தா மாநகரில் சவுதி வாழ் இந்தியர்கள் சார்பாக இரத்ததான முகாம் நடைபெற்றது.

மதீனா(17 ஜன 2018): சவூதி அரேபியா மதினா நகரில் செவ்வாய் கிழமை அன்று மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

Search!

தற்போது வாசிக்கப்படுபவை!