ஷார்ஜா(05 நவ 2017): ஷார்ஜாவில் திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலினை தஞ்சைமாவட்டம் அதிராம்பட்டினம் பிரமுகர்கள் சந்தித்து ஊர் தொடர்பான கோரிக்கைகளை வைத்தனர்.

ஷார்ஜா)05 நவ 2017): திமுக ஆட்சி அமைந்தவுடன் வெளிநாடு வாழ் தமிழர்கள் வாரியம் உருவாக்கப்படும் என திமுக செயல் தலைவர் ஸ்டாலின் ஷார்ஜாவில் தெரிவித்துள்ளார்.

ரியாத்(05 நவ 2017): சவூதி அரேபியா ரியாத் விமான நிலையத்தை நோக்கி பாய்ந்த ஏவுகணையை சவூதி பாதுகாப்புப் படையினர் சுட்டு வீழ்த்தியுள்ளனர்.

ஜித்தா(05 நவ 2017): இந்தியன் சோசியல் ஃபாரம் நடத்தும்  (MICS) சிவில் சர்வீஸ் கல்வி குறித்த இரண்டு நாள் பயிலரங்கம் வரும் நவம்பர் 24 மற்றும் 25 ஆம் தேதிகளில் ஜித்தாவில் நடைபெறவுள்ளது.

லெபனான்(04 நவ 2017): லெபனான் பிரதமர் சாத் அல் ஹரிரி தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

துபாய்(04 நவ 2017): ஐக்கிய அரபு அமீரகங்களில் ஒன்றான சார்ஜா அரசு, கடந்த 36 வருடங்களாக சர்வதேச புத்தக கண்காட்சியை நடத்தி வருகிறது.

ரியாத்(01 நவ 2017): சவூதியில் அடுத்த வருடம் முதல் விளையாட்டு மைதானங்களில் பெண்களுக்கும் அனுமதி வழங்கப்படவுள்ளது.

ஜித்தா(30 அக் 2017): வங்கதேசத்தில் அகதிகளாக அவதியுறும் ரோஹிங்கிய முஸ்லிம்களுக்கு தமிழக இந்துக்களும் பொருளாதார உதவி புரிந்துள்ளனர்.

ரியாத்(28 அக் 2017): சவூதி அரேபியா முதன் முதலாக சோஃபியா என்ற பெண் ரோபோவுக்கு குடியுரிமை வழங்கியுள்ளது.

தம்மாம்(20 அக் 2017): சவுதி அரேபியா தவாத்மியில் ஒரு சகோதரர் வசிப்பதாகவும் அவர் குறித்து ஒரு தகவல் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

Search!