ஜித்தா(16 அக் 2017): வரும் வருடங்களில் ஹஜ் பயணம் மேற்கொள்ளும் இந்திய யாத்ரீகர்களுக்கான சவூதியில் வைத்து செய்யப்படும் எமிக்கிரேஷன் இந்திய விமான நிலையங்களில் நடத்த திட்டமிடப் பட்டுள்ளதாக சவூதி இந்திய தூதரக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மஸ்கட்(05 அக் 2017): ஓமன் நாட்டில் குறைந்த வருமானம் ஈட்டும் வெளி நாட்டினரும் இனி குடும்பத்துடன் வாழ அந்நாடு அனுமதி அளித்துள்ளது.

இன்ஷா அல்லாஹ் வருகின்ற வெள்ளிக்கிழமை 06.10.2017 அன்று மக்ரிபு முதல் இரவு 9.30 மணி வரை “சன்மார்க்க பூங்கா” என்ற மார்க்க நிகழ்ச்சி ஜித்தா மாநகரில் பழைய விமான தளத்தில் அமைந்துள்ள மஸ்ஜித் பின் யமானி யில் வைத்து நடை பெற உள்ளது.

ரியாத்(23 செப் 2017): சவூதி அரேபியா தேசிய தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு தவ்ஹித் ஜமாத் ரியாத் பிரிவு சார்பில் ரத்த தான முகாம் நடைபெற்றது.

ரியாத்(22 செப் 2017): சவூதியில் சில செயலிகளுக்கு விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்பட்டுள்ளதால் ஸ்மார்ட் போன் உபயோகிப்பவர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

மக்கா(05 செப் 2017): ஹஜ் செயல்பாடுகளை வெற்றிகரமாக நிறைவேற்றியதற்கு மத்திய அமைச்சர் எம்.ஜே.அக்பர் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

மக்கா(03 செப் 2017): இரு கண்களும் தெரியாத 80 வயது ஹஜ் யாத்ரீகர் அவரது பள்ளித்தோழரின் உதவியுடன் ஹஜ் கடமையை நிறைவேற்றியுள்ளார்.

மக்கா(03 செப் 2017): மக்காவில் ஹஜ் களத்தில் இந்தியா ஃப்ரெடர்னிட்டி ஃபாரம் தன்னார்வ தொண்டர்கள் தொடர்ந்து அயராமல் தங்களது தன்னார்வ சேவையை செய்து வருகிறார்கள்.

மக்கா(01 செப் 2017): ஹஜ்ஜில் மினாவுக்கு இன்று காலை திரும்பிய ஹஜ் யாத்ரீகர்கள் ஷைத்தானுக்கு கல்லெறிதல் நிகழ்வை தொடங்கினர்.

மக்கா(31 ஆகஸ்ட் 2017): தமிழக ஹஜ் யாத்ரீகர் ஃபஜ்லுல்கான் அப்துல் ரஷீத்கான் என்பவர் மக்கா அரஃபாவில் காலமானார்.

Search!

தற்போது வாசிக்கப்படுபவை!