பாக்தாத்(13 நவ 2017): ஈரான் இராக் நாடுகளில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 145 பே பலியானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

குவைத்(12 நவ 2017): வளைகுடா நாடுகளில் ஒன்றன குவைத்தில் நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது.

ரியாத்(07 நவ 2017): சவூதியில் வாகனம் ஓட்டும்போது மொபைல் போன் உபயோகித்தால் போக்குவரத்து ரகசிய கேமரா மூலம் சிக்குபவர்களுக்கு கடுமையான அபராதம் விதிக்கப்படும்.

ஜித்தா(05 நவ 2017) மவுலானா அபுல்கலாம் ஆசாத் அவர்களின் 129 வது பிறந்த நாளை முன்னிட்டு ஜித்தா இந்தியன் சோசியல் பாரம் நடத்தும் ஆன்லைன் வினாடி வினா போட்டி வரும் நவம்பர் 7 ஆம் தேதிமுதல் நவம்பர் 16 ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.

ஷார்ஜா(05 நவ 2017): ஷார்ஜாவில் திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலினை தஞ்சைமாவட்டம் அதிராம்பட்டினம் பிரமுகர்கள் சந்தித்து ஊர் தொடர்பான கோரிக்கைகளை வைத்தனர்.

ஷார்ஜா)05 நவ 2017): திமுக ஆட்சி அமைந்தவுடன் வெளிநாடு வாழ் தமிழர்கள் வாரியம் உருவாக்கப்படும் என திமுக செயல் தலைவர் ஸ்டாலின் ஷார்ஜாவில் தெரிவித்துள்ளார்.

ரியாத்(05 நவ 2017): சவூதி அரேபியா ரியாத் விமான நிலையத்தை நோக்கி பாய்ந்த ஏவுகணையை சவூதி பாதுகாப்புப் படையினர் சுட்டு வீழ்த்தியுள்ளனர்.

ஜித்தா(05 நவ 2017): இந்தியன் சோசியல் ஃபாரம் நடத்தும்  (MICS) சிவில் சர்வீஸ் கல்வி குறித்த இரண்டு நாள் பயிலரங்கம் வரும் நவம்பர் 24 மற்றும் 25 ஆம் தேதிகளில் ஜித்தாவில் நடைபெறவுள்ளது.

லெபனான்(04 நவ 2017): லெபனான் பிரதமர் சாத் அல் ஹரிரி தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

துபாய்(04 நவ 2017): ஐக்கிய அரபு அமீரகங்களில் ஒன்றான சார்ஜா அரசு, கடந்த 36 வருடங்களாக சர்வதேச புத்தக கண்காட்சியை நடத்தி வருகிறது.

Search!

தற்போது வாசிக்கப்படுபவை!