ரியாத்(01 நவ 2017): சவூதியில் அடுத்த வருடம் முதல் விளையாட்டு மைதானங்களில் பெண்களுக்கும் அனுமதி வழங்கப்படவுள்ளது.

ஜித்தா(30 அக் 2017): வங்கதேசத்தில் அகதிகளாக அவதியுறும் ரோஹிங்கிய முஸ்லிம்களுக்கு தமிழக இந்துக்களும் பொருளாதார உதவி புரிந்துள்ளனர்.

ரியாத்(28 அக் 2017): சவூதி அரேபியா முதன் முதலாக சோஃபியா என்ற பெண் ரோபோவுக்கு குடியுரிமை வழங்கியுள்ளது.

தம்மாம்(20 அக் 2017): சவுதி அரேபியா தவாத்மியில் ஒரு சகோதரர் வசிப்பதாகவும் அவர் குறித்து ஒரு தகவல் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

தோஹா(19 அக் 2017): கத்தர் வழங்கும் இலவச ஆன்லை விசாவிற்கு ஹோட்டல் புக்கிங் அவசியமில்லை என்று கத்தர் குடியுரிமை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

ஜித்தா(16 அக் 2017): வரும் வருடங்களில் ஹஜ் பயணம் மேற்கொள்ளும் இந்திய யாத்ரீகர்களுக்கான சவூதியில் வைத்து செய்யப்படும் எமிக்கிரேஷன் இந்திய விமான நிலையங்களில் நடத்த திட்டமிடப் பட்டுள்ளதாக சவூதி இந்திய தூதரக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மஸ்கட்(05 அக் 2017): ஓமன் நாட்டில் குறைந்த வருமானம் ஈட்டும் வெளி நாட்டினரும் இனி குடும்பத்துடன் வாழ அந்நாடு அனுமதி அளித்துள்ளது.

இன்ஷா அல்லாஹ் வருகின்ற வெள்ளிக்கிழமை 06.10.2017 அன்று மக்ரிபு முதல் இரவு 9.30 மணி வரை “சன்மார்க்க பூங்கா” என்ற மார்க்க நிகழ்ச்சி ஜித்தா மாநகரில் பழைய விமான தளத்தில் அமைந்துள்ள மஸ்ஜித் பின் யமானி யில் வைத்து நடை பெற உள்ளது.

ரியாத்(23 செப் 2017): சவூதி அரேபியா தேசிய தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு தவ்ஹித் ஜமாத் ரியாத் பிரிவு சார்பில் ரத்த தான முகாம் நடைபெற்றது.

ரியாத்(22 செப் 2017): சவூதியில் சில செயலிகளுக்கு விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்பட்டுள்ளதால் ஸ்மார்ட் போன் உபயோகிப்பவர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

Search!

தற்போது வாசிக்கப்படுபவை!