பஹ்ரைன் (29 அக் 2018): சபரிமலை விவகாரத்தில் சங்பரிவார் உச்ச நீதிமன்றத்தை அவமதித்துள்ளது என்று கனிமொழி எம்.பி பேசியுள்ளார்.

தோஹா (27 அக் 2018): கத்தாரில் மீண்டும் இன்று புயல் வெள்ளம் தாகியுள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அம்மான் (26 அக் 2018): ஜோர்டான் மழை வெள்ளத்தில் பள்ளிப் பேருந்து ஒன்றி அடித்துச் செல்லப் பட்டதில் 18 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

துபாய் (26 அக் 2018): மார்பக புற்று நோய் விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக துபாய் இந்திய பள்ளி ஒன்றின் மாணவ மாணவிகள் தங்களது தலை முடியை வெட்டி அதனை தானமாக கொடுத்துள்ளனர்.

ரியாத் (26 அக் 2018): இந்தியாவின் லூலூ குழுமம் சவூதியில் ரூ 100 கோடி முதலீடு செய்யவுள்ளதாக அந்த குழுமத்தின் தலைவர் எம்.ஏ.யூசுப் அலி தெரிவித்தார்.

ஜித்தா (25 அக் 2018): சவூதி அரேபியா ஜித்தாவில் இடியுடன் கூடிய திடீர் மழை பெயதது.

தோஹா (22 அக் 2018): கத்தார் நாட்டில் ஒரு வருடம் பெய்ய வேண்டிய மழை ஒரே நாளில் பெய்து தீர்த்தது.

தோஹா (21 அக் 2018): கத்தாரில் வரலாறு காணாத மழை பெய்துள்ளது.

துபாய் (15 அக் 2018): துபாயில் வேலை தேடுவோருக்கு இலவசமாக உணவு வழங்குவதாக அறிவிப்பு செய்து அனைவரையும் ஆச்சர்யப் படுத்தியுள்ளது .

ரியாத் (23 செப் 2018): சவூதி தேசிய தினம் 23 மற்றும் 24 ஆம் தேதிகள் விடுமுறை என அறிவிக்கப் பட்டுள்ளது.

Search!

தற்போது வாசிக்கப்படுபவை!