ஜித்தா (14 நவ.2015): இந்தியா ஃபெடர்னிட்டி ஃபாரம் ஹஜ் தன்னார்வலர்களுக்கான வரவேற்பு நிகழ்ச்சி ஜித்தாவில் கடந்த வெள்ளியன்று நடைபெற்றது.

ரியாத்(14 நவ.2015):அதிகாரத்தை வென்றெடுக்க எத்தனையோ ஆயுதங்கள் இருந்தாலும், அறிவாயுதம் ஏந்துவதன் மூலமே ஒரு சமூகம் வெற்றிகாண முடியும் என்று மெளலானா ஷம்சுத்தீன் காஸிமி பேசினார்.

ஜித்தா: இலவச அழைப்பு (Call) வசதி கொண்ட் சமூக தளங்களை முடக்க வேண்டுமென சவூதி தொலை பேசி நிறுவனங்கள் அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளன.

டெஹ்ரான்: ஈரான் நாட்டின் முதல் பெண் தூதுவராக மர்சி அஃப்காம் மலேசியாவிற்கான தூதராக நியமிக்கப்பட்டிருக்கிறார்.

சிரியா(11-11-15): சிரியாவை சேர்ந்த 200 சிறுவர்களை ஐ.எஸ் தீவிரவாதிகள் சுட்டு கொன்ற வீடியோ காட்சி இணையதளத்தில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மானாமா (7 நவம்பர் 15): கையால் எழுதப்பட்ட பழைய கடவுச்சீட்டினை (பாஸ்போர்ட்) வைத்திருப்பவர்கள் அதனை மாற்றிக் கொள்ள வேண்டுமென கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

சிரியா(31 அக். 2015): இன்று(சனிக்கிழமை) எகிப்தின் சினாய் பகுதியில் ரஷ்ய விமானத்தைச் சுட்டு வீழ்த்தியது நாங்களே என ஐஎஸ் அமைப்பு கூறியுள்ளது.

ஈரான்(26 அக். 2015): பிரபலமான ஷியா மதத் தலைவருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டால் சவூதி அரேபியா அதற்காக கடும் விலையைக் கொடுக்க வேண்டி வரும் என்று ஈரான் எச்சரிக்கை விடுத்துள்ளது.

துபாய்(25 அக்.2015): "34-வது ஆண்டு சர்வதேச புத்தக கண்காட்சி அடுத்த நவம்பர் மாதம் 4-ஆம் தேதி முதல் தொடங்கி 14-ஆம் தேதி வரை ஷார்ஜாவிலுள்ள ஷார்ஜா எக்ஸ்போ சென்டரில் வைத்து நடைபெறும்" என அறிவிக்கப்பட்டுள்ளது.

கெய்ரோ 22 அக்.2015):எகிப்தில் உள்ள அறிவியலாளர்கள் இணைந்து கடல்நீரிலிருந்து அதிக சிரமம் இல்லாமல் குடிநீரை உண்டாக்கும் எளிய, விலை குறைந்த நுட்பம் ஒன்றைக் கண்டறிந்து புரட்சி செய்துள்ளனர்.

Search!

தற்போது வாசிக்கப்படுபவை!