மினா: ஹஜ் நடைபெறும் முக்கிய இடமான மினாவில் வியாழனன்று ஏற்பட்ட சம்பவத்தை அடுத்து தற்போது அப்பகுதி சகஜ நிலைக்கு திரும்பியுள்ளது.

மினா: ஹஜ் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த இந்தியர்கள் 14 பேர் என இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.

மினா: மக்கா மினாவில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் ஏற்பட்ட பலி எண்ணிக்கை 310 ஆக உயர்ந்துள்ளது.

மினா: மக்கா அருகில் உள்ள மினாவில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 220 பேர் பலியானதாக தற்போதைய தகவல்கள் தெரிவிக்கின்றன.

மினா: ஹஜ் நடிபெறும் இடமான மினாவில் கூட்ட நெரிசலில் சுமார் 100 பேர் பலியானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மக்கா; ஹஜ் நேற்று முதல் தொடங்கியுள்ள நிலையில் ஹஜ் யாத்ரீகர்கள் மக்காவின் முக்கிய இடமான அஃரஃபாவில் குவிந்துள்ளனர்.

மக்கா: ஹஜ் தொடக்கத்தின் முதல் நாளான செவ்வாயன்று இரவு மக்காவின் மினா பகுதியில் லேசான மழை பெய்தது.

ஜித்தா: ஹஜ் யாத்ரீகர்கள் ஹஜ் செய்யுமிடத்தில் தங்கள் இருப்பிடத்தை இலகுவாக கண்டுபிடிக்க புதிய 'ஆப்'(APP) அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

ஜித்தா: காஷ்மீர் மக்கள் ஜனநாயக கட்சித் தலைவர் மஹபூபா முஃப்தி முஹம்மது சயீத் ஹஜ் புனிதப் பயணம் மேற்கொண்டுள்ளார்.

ஜித்தா: மக்கா விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு சவூதி அரேபிய மன்னர் அறிவித்துள்ள இழப்பீடு மற்றும் சலுகைகள் அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது.

Search!

தற்போது வாசிக்கப்படுபவை!