யமன் : யமனில் ஹூதி கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டில் இருக்கும் பகுதியில் திருமண நிகழ்வில் நடத்தப்பட்ட வான் தாக்குதலில்  குறைந்தது 30 பேர் கொல்லப்பட்டதாக உள்ளூர் அதிகாரிகள் கூறியுள்ளனர்.

சிரியா: அதிபர் அசதுக்கு எதிராகப் போரிடுவோர் மீது வான் தாக்குதல்களைத் தொடுத்து வரும் ரஷ்யா தரைப்படைத் தாக்குதலுக்குத் தயாராகும் வகையில் ஏராளமான டாங்கிகளை அனுப்பி வைத்துள்ளது.

சிரியா(06 அக். 2015): துருக்கிய எல்லையில் ரஷ்யப் போர் விமானங்கள் மீண்டும் அத்துமீறி நழைந்ததற்கு துருக்கி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

சிரியா(05/10/2015): துருக்கிய எல்லைப் பகுதியில் ரஷ்யாவின் போர் விமானங்கள் பறந்ததற்கு நேட்டோ கண்டனம் தெரிவித்து எச்சரிக்கை விடுத்துள்ளது.

ஜித்தா: ஜித்தா இந்தியன் சோஷியல் ஃபாரம் சார்பில் டிஜிட்டல் இந்தியா மற்றும் காந்திஜியின் கனவு என்ற தலைப்பில் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

டமாஸ்கஸ்: சிரியாவில் ரஷ்யா வன்வழித் தாக்குதல் நடத்தியுள்ளதை அடுத்து ரஷ்யாவுக்கு அமெரிகா கண்டனம் தெரிவித்துள்ளது.

மினா: மக்கா மினாவில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் ஏற்பட்ட பலி எண்ணிக்கை 769 ஆக உயர்ந்துள்ளது.

மினா: ஹஜ் நடைபெறும் முக்கிய இடமான மினாவில் வியாழனன்று ஏற்பட்ட சம்பவத்தை அடுத்து தற்போது அப்பகுதி சகஜ நிலைக்கு திரும்பியுள்ளது.

மினா: ஹஜ் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த இந்தியர்கள் 14 பேர் என இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.

மினா: மக்கா மினாவில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் ஏற்பட்ட பலி எண்ணிக்கை 310 ஆக உயர்ந்துள்ளது.

Search!

தற்போது வாசிக்கப்படுபவை!