ஜித்தா(12 செப். 2105): ஹஜ் பயணம் மேற்கொண்டுள்ள யாத்ரீகர்களுக்கு உதவும் முகமாக ஜித்தாவில் ஹஜ் தன்னார்வலர்கள் பயிற்சி முகாம் நேற்று நடைபெற்றது.

மக்கா: மக்காவில் நேற்று நடந்த விபத்தில் 9 இந்தியர்கள் படுகாயமடைந்துள்ளதாக முதல் கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மக்கா: சவூதி அரேபியாவின் புனித நகரான மக்காவில் கிரேன் முறிந்து விபத்துக்குள்ளானதில் பலர் பலியாகியிருக்கக் கூடும் என அஞ்சப்படுகிறது.

துபை : சிரிய அகதிகள் விசயத்தில் ஐக்கிய அரபு அமீரகம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டினை அந்த அரசு மறுத்துள்ளது.

அபுதாபி: மும்பையைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் மேற்குக் கடற்படைப் பிரிவின் நான்கு போர்க்கப்பல்கள் ஐக்கிய அரபு அமீரகத்துக்கு வந்துள்ளன.

அபுதாபி: யமன் நாட்டில் நடந்த உள்நாட்டுக் கலவரத்துக்குப பின் ,  அப்த் ரப் மன்ஸூர் ஹாதி  அந்த நாட்டின்  அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

சீரியா: கடந்த நான்காண்டுகளாக தொடரும் உள்ளாட்டு போர், சுமார் 90 இலட்சம் சிரிய மக்களை இடம் பெயர செய்துள்ளது. இதில் சுமார் 65% மக்கள் சிரியாவிற்குள்ளாகவே பல்வேறு இடங்களுக்கு இடம் பெயர்ந்துள்ளனர்.

கெய்ரோ: வழக்கமாக தொழுகைக்கு அழைக்கும் பாங்கை மாற்றி அழைத்ததால் எகிப்திய இமாம் ஒருவர் சர்ச்சையில் சிக்கியுள்ளார்.

துபாய்: துபாய் தாஜ் பேலஸ் செயல்பாடுகளிலிருந்து டாட்டா குழுமம் வெளியேறுவதாக அறிவித்துள்ளது.

குவைத்: குவைத் தமுமுக மண்டலம் சார்பாக மாபெரும் இரத்ததான முகாம் 28-08-2015 அன்று சிறப்பாக நடைபெற்றது.

Search!

தற்போது வாசிக்கப்படுபவை!