அல்கோபர்: சவூதி அரேபியாவின் அல்கோபர் நகரில் அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட பயங்கர தீவிபத்தில் 11 பேர் பரிதாபமாக பலியானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கெய்ரோ: அல் ஜஸீரா தொலைக்காட்சி செய்தியாளர்கள் மூவருக்கு மூன்று ஆண்டுகள் சிறைத் தண்டனை வழங்கி எகிப்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

ஜெத்தா : சவுதி அரேபியாவின் ஜெத்தா மாநகர நிர்வாகம் "உண்ணும் உணவுகள் வீணாக்கப்படுவதை தடுக்க பல்வேறு வழிமுறைகளை முன்னெடுக்க உள்ளதாக" தெரிவித்துள்ளது.

ரியாத்: 'இந்தியன் சோசியல் போரம் (ISF)', ரியாத்-தமிழ்நாடு மாநிலக்கமிட்டி, ரியாத்திலுள்ள லக்கி குரூப் நிறுவனத்தோடு இணைந்து 69வது இந்திய சுதந்திர தினத்தை கொண்டாடும் முகமாக பொதுக்கூட்டம் ஒன்றை கடந்த 15-08-2015 அன்று பத்தாவிலுள்ள ஹோட்டல் ரமாத் ஆடிட்டோரியத்தில் நடத்தப்பட்டது.

துபாய்: பிரதமர் மோடியின் துபாய் பயணத்தின் போது இந்தியில் உரையாற்றியமைக்கு  வெளிநாட்டு வாழ் இந்தியர்கள் அமைப்பு கண்டனம் தெரிவித்துள்ளது.

இஸ்ரேல்:  முஹம்மத் அல்லன் (வயது 30) பாலஸ்தீனிய வழக்கறிஞரான இவர், இஸ்ரேலிய தடுப்புக்காவலில் இருக்கும் கைதி.

துபாய்:  ஐக்கிய அரபு அமீரகத்திலிருக்கும் முதலீட்டாளர்களை இந்தியாவில் முதலீடு செய்ய அழைக்கும் நோக்கில் சுற்றுப்பயணம் வந்துள்ள பிரதமர் நரேந்திர மோடியைப் பார்க்க 50,000க்கும் மேற்பட்டோர் முன்பதிவு செய்துள்ளனர்.

அபுதாபி : ஐக்கிய அரபு அமீரகத்தின் தலைநகர் அபுதாபியில் கோவில் கட்ட நிலம் ஒதுக்கப்படும் என்று செய்தி வெளியாகியுள்ளது.

துபாய் : பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள ஐக்கிய அரபு அமீரகம் வரும் பிரதமர் மோடியைப் பார்க்க, ஐந்து வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு அனுமதி இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது பெற்றோர்களை அதிருப்திக்குள்ளாக்கியுள்ளது.

தூபாய் : இரண்டுநாள் சுற்றுப் பயணமாக அமீரகம் வந்துள்ள பிரதமர் நரேந்திர மோடி, முதல் நிகழ்ச்சியாக ஷேக் ஜாயித் கிராண்ட் மஸ்ஜிதைப் பார்வை இட்டார்.

Search!

தற்போது வாசிக்கப்படுபவை!