துபாய் : உலகிலேயே வழியில் எங்கும் தரை இறங்காமல் நீண்ட நேரம் பறந்து செல்லக்கூடிய விமானச் சேவையை துவக்க எமிரேட்ஸ் விமான நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

துபை: இந்திய பிரதமராகப் பொறுப்பேற்ற பிறகு பிரதமர் மோடி உலக நாடுகளுக்குச் சுற்றுப்பயணம் செய்து வருகிறார். இதன் தொடர்ச்சியாக, அரபு வளைகுடா நாடுகளில் ஒன்றான ஐக்கிய அரபு அமீரகத்திற்கு இரண்டு நாட்கள் சுற்றுப் பயணம் வருகிறார்.

ஜித்தா: இந்திய தேசத்தின் 69-வது சுதந்திர தின விழா நேற்று மாலை இந்தியன் சோஷியல் ஃபோரம், ஜித்தா தமிழ் பிரிவு சார்பாக நடத்தப்பட்டது.

கெய்ரோ: எகிப்தில் சிறைகைதிகளுக்கு  மருத்துவ சிகிச்சை அளிப்பதில் அலட்சியம் செய்வதால் 250க்கும் அதிகமான கைதிகள் இறந்துள்ளதாக அரபு மனித உரிமை அமைப்புகள் தெரிவித்துள்ளன.

துபாய்: துபாயில் ஒரு நட்சத்திர ஓட்டலில் தமிழர் ஒருவருக்கும், அரபியர் ஒருவருக்குமிடையே நடந்த தகராறில் தமிழகத்தைச் சேர்ந்தவர் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

ரியாத்: அநாதைகளின் தாய் என்று போற்றப்பட்ட கொடைவள்ளல் சனா பின்லாதின் மறைவுக்கு சவூதிஅரேபிய மக்கள் சமூக வலைத்தளங்களில் ஆழ்ந்த துயரத்தையும் இரங்கலையும் பகிர்ந்துகொண்டுள்ளனர்.

மேற்குகரை: பாலஸ்தீனம், மேற்கு கரையில் தெற்கு நப்லஸ் நகரிலுள்ள டுமா கிராமத்தில் யூத இனவெறி பயங்கரவாதிகள், நெருப்பு கக்கும் குண்டுகளை வீசியதில்  குறுநடை போடும் பிறந்து 18 மாதங்கள் மட்டுமே ஆன அலி சயீத் தவப் ஷெஹ் என்ற குழந்தை பரிதாபமாக கொல்லப்பட்டது.

திரிபோலி: லிபியாவின் முன்னாள் அதிபர் கடாபியின் மகன் சயீப் அல் இஸ்லாமுக்கு லிபியா நீதிமன்றம் மரண தண்டனை வழங்கி பரபரப்பு தீர்ப்பளித்துள்ளது.

ஜித்தா: ஜித்தாவில் மெப்கோ அமைப்பின் நோன்பு திறப்பு நிகழ்ச்சியில் ஏராளமான பன்முக சமூகத்தினர் கலந்துகொண்டனர்.

ரியாத்: சவூதி இளவரசர் தலால் பின் வலித் தனது சொத்துக்கள் முழுவதையும் தானம் செய்வதாக அறிவித்துள்ளார்.

Search!

தற்போது வாசிக்கப்படுபவை!