காஸா (30 ஜூன் 2018): இஸ்ரேலின் வான்வழி தாக்குதலில் பாலஸ்தீனர்கள் இரண்டு பேர் பலியாகியுள்ளனர்.

ரியாத் (30 ஜூன் 2018): சவூதியில் கார் ஓட்ட உரிமம் பெற்ற முதல் இந்திய பெண் என்ற பெருமையை சாரம்மா தாமஸ் என்ற நர்ஸ் பெற்றுள்ளார்.

ரியாத் (27 ஜூன் 2018): சவூதி விமான நிலையங்களில் விமானங்களில் முறையாக கட்டப் பட்ட அட்டைப் பெட்டிகள் ஏற்றிச் செல்ல தடை எதுவும் இல்லை.

ரியாத் (26 ஜூன் 2018): இந்திய பாதுகாப்பு அகாடமியில் (NDA) பயிற்சி பெற ஐந்து பேர் கொண்ட சவூதி அதிகாரிகள் குழு இந்தியா பயணம் மேற்கொள்கிறது.

ரியாத் (24 ஜூன் 2018): சவூதி அரேபியாவில் பெண்கள் கார் ஓட்ட விதிக்கப் பட்டிருந்த தடை நீக்கம் செய்யப் பட்டது.

ரியாத் (14 ஜூன் 2018): சவூதியில் நாளை வெள்ளிக்கிழமை நோன்புப் பெருநாள் கொண்டாடப் படும் என்று உறுதி செய்யப் பட்டுள்ளது.

துபை (14 ஜூன் 201) ஐக்கிய அரபு அமீரகத்தில் ரம்ஜான் பெருநாள் பிறை தென்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ரியாத் (08 ஜூன் 2018): சவூதி அரேபியாவில் வெளியான முதல் இந்திய படம் என்ற பெருமையை ரஜினியின் காலா பெற்றுள்ளது.

ஜெரூசலம் (06 ஜூன் 2018): பாலஸ்தீனம் அல் அக்சா மசூதியில் உள்ளே தொழுகையில் ஈடுபட்டிருந்த பாலஸ்தீனர்கள் மீது இஸ்ரேலிய படையினர் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

ஜித்தா (06 ஜூன் 2018): கத்தாரிலிருந்து உம்ரா, ஹஜ் மேற்கொள்ள வரும் யாத்ரீகர்களுக்கு தடையில்லை என்று சவூதி அரேபியா அறிவித்துள்ளது.

Search!

தற்போது வாசிக்கப்படுபவை!