ரியாத் (20 ஏப் 2018): 35 வருடங்களுக்குப் பின் சவுதியில் வியாழன் அன்று திரைப்படம் திரையிடப் பட்டது.

ஜித்தா (19 ஏப் 2018): காஷ்மீரில் கூட்டு வன்புணர்வு செய்து படுகொலை செய்யப் பட்ட சிறுமி ஆசிஃபாவுக்கு நீதி வேண்டி ஜித்தா சொல்வேந்தர் மன்றம் சார்பில் கோரிக்கை வைக்கப் பட்டது.

ரியாத் (18 ஏப் 2018): ௵ ஏற்படுத்தும் என எதிர் பார்க்கப் படுகிறது.

மஸ்கட் (15 ஏப் 2018): மஸ்கட் ஒமானில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பில் ரத்த தான முகாம் நடைபெற்றது.

டமாஸ்கஸ் (14 ஏப் 2018): பிரிட்டன் மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளுடன் இணைந்து அமெரிக்கா சிரியா மீது தாக்குதல் நடத்தி வருகிறது.

டமாஸ்கஸ் (09 ஏப் 2018): சிரியாவின் அரசுப் படை தளங்கள் மீது வான் தாக்குதல் நடத்தப் பட்டுள்ளன. இந்த தாக்குதலில் 100 க்கும் அதிகமானோர் பலியாகியிருக்கக் கூடும் என அஞ்சப் படுகிறது.

லக்கியக் கூட்டம்ன்னால அங்கு போகணுமான்னுதான் முதல்ல தோணும். அங்க பேசுறவங்கள்ல சிலர் தானே பெரியவன் தனக்கு நிகர் யாருமில்லை என்பதாய்ப் பேசி பின்னர்தான் விழா நாயகனுக்கு வருவார்கள்.

டமாஸ்கஸ் (08 ஏப் 2018): சிரியாவில் மீண்டும் ரசாயனத் தாக்குதல் நிகழ்த்தப் பட்டுள்ளது.

குவைத் (07 ஏப் 2018): குவைத் நாட்டில் சட்ட விரோதமாக தங்கி இருப்போர், தங்களது நாட்டுக்குத் திரும்பி செல்வதற்கான காலக் கெடுவை மேன்மேலும் நீட்டித்து குவைத் அரசு உத்தரவிட்டுள்ளது.

பஹ்ரைன் (06 ஏப் 2018): வளைகுடா தீவு நாடான பஹ்ரைனில் இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட மொத்த எண்ணெய் வளத்தைவிட புதிய எண்ணெய் கிணறு கண்டு பிடிக்கப் பட்டுள்ளது.

Search!

தற்போது வாசிக்கப்படுபவை!