காஸா (13 நவ 2018): இஸ்ரேல் மீண்டும் பாலஸ்தீன் மீதான வான் தாக்குதலில் மூன்று பாலஸ்தீனியர்கள் கொல்லப் பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

ஜித்தா (11 நவ 2018): மக்காவிற்கு உம்ரா யாத்திரை மேற்கொள்ளும் முஸ்லிம்களின் எண்ணிக்கை கடந்த வியாழன் வரை 10 லட்சம் பேரை தொட்டது.

துபாய் (05 நவ 2018): ஐக்கிய அரபு அமீரகம் செல்லும் பயணிகள் அவரவர் உடல் நல தேவைக்காக உபயோகிக்கும் மருந்துகள் கொண்டு செல்வதில் தடை இல்லை என்று ஐக்கிய அரபு அமீரகம் அரோக்கிய அமைச்சகம் தெரிவித்துள்ளது.

குவைத் (02 நவ 2018): குவைத்திற்கு 3000 வெளி நாட்டினர் வேலைக்காக போலி விசாவில் வந்திருப்பதை குவைத் தொழிலாளர் அமைச்சகம் கண்டு பிடித்துள்ளது.

ரியாத் (31 அக் 2018): சவூதியில் பல்வேறு இடங்களில் பலத்த மழை பெய்து வருகிறது.

குவைத் (30 அக் 2018): ஏமாற்று தொலைபேசி அழைப்புகள் மூலம் பிலிப்பைன்ஸ் நாட்டைச் சேர்ந்த இருவரின் வங்கிக் கணக்கிலிருந்து பெரிய தொகை திருடப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

குவைத் (29 அக் 2018): குவைத்தில் சட்ட விரோதமாக தங்கியிருந்த வெளி நாட்டினர் 124 பேர் போலீசாரால் கைது செய்ய்யப் பட்டுள்ளனர்.

ஓமன் (28 அக் 2018): ஓமன் நாட்டில் இடியுடன் கூடிய கனமழை பெய்துள்ளது.

ரியாத் (28 அக் 2018): சவூதியில் அனைத்து இடங்களிலும் சவூதி பணியாளர்களை அதிகப் படுத்தும் முயற்சியில் சவூதி அரசு மும்முரமாக உள்ளது.

ரியாத் (28 அக் 2018): சவுதியில் வரும் தினங்களில் பலத்த மழைக்கு வாய்ப்பு உள்ளதாக அந்நாட்டு வானிலை மையம் தெரிவித்துள்ளது.

Page 1 of 63

Search!

தற்போது வாசிக்கப்படுபவை!