சவூதியில் இந்தியர்களுக்கு பெருத்த பின்னடைவு!

April 18, 2018

ரியாத் (18 ஏப் 2018): ௵ ஏற்படுத்தும் என எதிர் பார்க்கப் படுகிறது.

2020க்குள் சவுதி மக்களுக்கு வேலைவாய்பின்மையைக் குறைக்கும் வகையில் கடந்த ஆண்டுக் கொண்டு வரப்பட்ட பொருளாதாரச் சீர்திருத்தங்களின் ஒரு பகுதியாக இந்தப் புதிய விதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

அதன்படி கடிகாரக் கடைகள், கண்ணாடிக் கடைகள், மருத்துவ உபகரணக் கடைகள், மின்னணு மற்றும் மின்னியல் சாதன கடைகள், கார் உதிரபாகங்கள் விற்கும் கடைகள், கட்டுமானப் பொருட்கள் விற்கும் கடைகள், தரைவிரிப்பான்கள் விற்கும் கடைகள், ஆட்டோமொபைல் மற்றும் மொபைல் கடைகள், வீடு மற்றும் அலுவலக உபயோகப்பொருட்களின் கடைகள், ரெடிமேட் ஆடையகங்கள், குழந்தைகள் மற்றும் ஆடவர் துணிக்கடைகள், வீட்டு பாத்திரக்கடைகள் மற்றும் பேக்கரிகள் ஆகியவற்றில் வெளிநாட்டவர்களுக்கு விசா வழங்கப் பட மாட்டாது. மேலும் இந்த துறைகளில் இருக்கும் வெளிநாட்டுப் பணியாளர்கள் இந்த இறுதிக்குள் பணி இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

Search!

தற்போது வாசிக்கப்படுபவை!