சவூதி: ஜித்தா சொல்வேந்தர் மன்றம் சார்பில் ஆசிஃபாவுக்கு நீதி வேண்டி கோரிக்கை!

April 19, 2018

ஜித்தா (19 ஏப் 2018): காஷ்மீரில் கூட்டு வன்புணர்வு செய்து படுகொலை செய்யப் பட்ட சிறுமி ஆசிஃபாவுக்கு நீதி வேண்டி ஜித்தா சொல்வேந்தர் மன்றம் சார்பில் கோரிக்கை வைக்கப் பட்டது.

இதற்கு ஜித்தா சொல்வேந்தர் மன்ற தலைவர் மு.இ.இப்ராஹிம் மரைக்கார் தலைமையில் நடந்த இந்த நிகழ்வில், சொல்வேந்தர் பாலசுப்ரமணியம், சொல்வேந்தர் சீனி அலி, சொல்வேந்தர் மோகன் குமார், சொல்வேந்தர் ஜாஹிர் ஹுசைன், சொல்வேந்தர் ராம கிருஷ்ண குமார், சொல்வேந்தர் உமர், சொல்வேந்தர் முஹம்மது சபா, சொல்வேந்தர் சையத் அஜீம் பாஷா, சொல்வேந்தர் பாஸ்கரன், மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

இதில் அனைவரும் justiceforAsifa என்ற வாசகத்துடன் பதாகைகள் ஏந்தியும், மெழுகு வர்த்தி ஏந்தியும் ஆசிஃபாவுக்கு நீதி வேண்டி வலியுறுத்தினர்.

Search!

தற்போது வாசிக்கப்படுபவை!