பாலஸ்தீன் அல் அக்ஸா மசூதியில் இஸ்ரேல் படையினர் தாக்குதல்!

June 06, 2018

ஜெரூசலம் (06 ஜூன் 2018): பாலஸ்தீனம் அல் அக்சா மசூதியில் உள்ளே தொழுகையில் ஈடுபட்டிருந்த பாலஸ்தீனர்கள் மீது இஸ்ரேலிய படையினர் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

செவ்வாயன்று இந்த தாக்குதலை நடத்திய இஸ்ரேல் படையினர் சுமார் சுமார் 12 பாலஸ்தீனர்களை கைது செய்துள்ளனர்.

இதற்கிடையே வெஸ்ட் பேங்கில் ஒரு பாலஸ்தீன இளைஞர் இஸ்ரேல் படையினரால் சுட்டுக் கொல்லப் பட்டுள்ளார்.

புனித ரமலான் மாதத்தில் தொழுகையில் ஈடுபட்டிருந்த பாலஸ்தீனர்கள் மீது இஸ்ரேல் படையினர் தக்குதல் நடத்தியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Search!

தற்போது வாசிக்கப்படுபவை!