ஐக்கிய அரபு அமீரகத்தில் ரம்ஜான் பெருநாள் பிறை தென்பட்டதாக தகவல்!

June 14, 2018

துபை (14 ஜூன் 201) ஐக்கிய அரபு அமீரகத்தில் ரம்ஜான் பெருநாள் பிறை தென்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ரம்ஜான் நோன்பு இன்று 29 ஆன நிலையில் ஷவ்வால் பிறை தென்பட்டல் நாளை ரம்ஜான் பண்டிகை கொண்டாடப் படும் . இந்நிலையில் இன்று மாலை ஐக்கிய அரபு அமீரகம் ஜபல் ஹஃபீத், அல் ஐன் பகுதியில் பிறை தென்பட்டதை அடுத்து நாளை வெள்ளிக்கிழமை ரம்ஜான் பண்டிகை துபை உள்ளிட்ட அரபு நாடுகளில் கொண்டாடப் படலாம் என தெரிகிறது.

எனினும் அதிகாரப் பூர்வ அறிவிப்பு இதுவரை வெளியாகததால் அரசின் அறிவிப்பிற்காக வளைகுடா மக்கள் காத்திருக்கின்றனர்.

Search!

தற்போது வாசிக்கப்படுபவை!