சவூதியில் வெள்ளிக்கிழமை நோன்புப் பெருநாள் என்று அறிவிப்பு!

June 14, 2018

ரியாத் (14 ஜூன் 2018): சவூதியில் நாளை வெள்ளிக்கிழமை நோன்புப் பெருநாள் கொண்டாடப் படும் என்று உறுதி செய்யப் பட்டுள்ளது.

சவூதியில் ஷவ்வால் பிறை தென்பட்டதை அடுத்து நாளை நோன்புப் பெருநாள் கொண்டாடப் படும் என ஃபத்வா ஆன்லைன் இணைய தளத்தில் அறிவிக்கப் பட்டுள்ளது.

Search!

தற்போது வாசிக்கப்படுபவை!