சவூதியில் பெண்கள் கார் ஓட்ட விதிக்கப் பட்ட தடை நீக்கம்!

June 24, 2018

ரியாத் (24 ஜூன் 2018): சவூதி அரேபியாவில் பெண்கள் கார் ஓட்ட விதிக்கப் பட்டிருந்த தடை நீக்கம் செய்யப் பட்டது.

இனி பெண்கள் சவூதியில் கார் ஓட்டலாம். என்பதற்கான அறிவிப்பு கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், சென்ற மாதம் முதல் முறையாக ஓட்டுநர் உரிமங்கள் வழங்கப்பட்டன.

கடும் சட்டவிதிகளுக்கு மத்தியிலும் பெண்கள் வாகனம் இயக்கும் உரிமைக்காக தொடர்ந்து பிரசாரம் செய்த செயற்பாட்டாளர்களின் முயற்சிக்கு பிறகே இந்த நடவடிக்கை அரசாங்கத்தால் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலயில் விரைவில் ஆயிரக்கணக்கான சௌதி அரேபிய பெண்கள் விரைவில் சாலையில் கார்களை இயக்கக்கூடும்.

Search!

தற்போது வாசிக்கப்படுபவை!