ஐக்கிய அரபு அமீரக பொது மன்னிப்பு - இந்தியர்களுக்கு உதவி எண் அறிவிப்பு!

July 23, 2018

துபாய் (23 ஜூலை 2018): ஐக்கிய அரபு அமீரக வாழ் இந்தியர்கள் பொது மன்னிப்பை பயன்படுத்தி இந்தியா செல்வதற்கு தேவையான உதவிகளை பெற இந்திய தூதரகம் உதவி எண் மற்றும் மின்னஞ்சல் முகவரிகளை அறிவித்துள்ளது.

ஐக்கிய அரபு அமீரகத்தில் தகுந்த ஆவணமின்றி தங்கியிருப்பவர்களுக்கு பொது மன்னிப்பு வழங்கப் பட்டுள்ளது. இதனை பயன்படுத்தி நாட்டுக்குச் செல்லும் இந்தியர்களுக்கு உதவ இந்திய தூதரகம் 24 மணி நேர சேவை உதவி எண் அறிவித்துள்ளது. அதன்படி 056 546 3903 என்ற தொடர்பு எண்ணிலும் This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.. ஈமெயில் முகவரியிலும் தொடர்பு கொண்டு தகுந்த உதவி மற்றும் ஆலோசனைகளைப் பெற்றுக் கொள்ளலாம்.

Search!

தற்போது வாசிக்கப்படுபவை!