துல் ஹஜ் பிறை தென்பட்டால் தெரியப் படுத்த சவூதி உச்ச நீதிமன்றம் உத்தரவு!

August 11, 2018

ரியாத் (11 ஆக 2018): துல் ஹஜ் பிறை இன்று (சனிக்கிழமை) மாலை தெரிந்தால் தெரியப் படுத்த சவூதி குடி மக்களுக்கு சவூதி உச்ச நீதிமன்றம் உத்தரவிடுள்ளது.

துல் ஹஜ் பிறை இன்று தெரிய வாய்ப்பு உள்ளதால் சவூதி குடிமக்கள் கண்ணில் துல் ஹஜ் பிறை தெரிந்தால் அருகில் உள்ள நீதிமன்றத்தில் ஆதாரங்களுடன் தெரியப் படுத்த வேண்டும் என்று சவூதி உச்ச நீதிமன்றம் சவூதி குடிமக்களுக்கு உத்தரவிட்டுள்ளது.

Search!

தற்போது வாசிக்கப்படுபவை!