ஹஜ் தன்னார்வப் பணிகளுக்கு தயார் நிலையில் இந்தியா ஃப்ரட்டர்னிட்டி ஃபாரம் - வீடியோ!

August 17, 2018

ஜித்தா (17 ஆக 2018): முஸ்லிம்களின் புனித கடமையான ஹஜ்ஜை நிறைவேற்ற இந்தியாவிலிருந்து வரும் ஹஜ் யாத்ரீகர்களுக்கு உதவ இந்தியா ஃப்ரட்டர்னீடி ஃபாரம் தன்னார்வலர்கள் தயார் நிலையில் உள்ளனர்.

ஹஜ் நேரங்களில் முதியவர்கள், பெண்கள் , உடல் நலம் இல்லாதவர்கள் என பல இடையூறுகள் உள்ளவர்களுக்கு உதவும் நோக்கில் கடந்த 14 வருடங்களாக IFF தன்னார்வ தொண்டர்கள் தொடர்ந்து தன்னார்வ பணி செய்து வருகின்றனர்.

வீடியோ

அந்த வகையில் இவ்வரும் சுமார் 1500 தன்னார்வலர்களை இந்தியா ஃப்ராட்டர்னிட்டி ஃபாரம் களமிறக்குவதாக தன்னார்வப் தொண்டர்கள் ஒருங்கிணைப்பாளர் ரவூர்ஃப், ஒருங்கிணைப்பாளர் முதஸ்ஸிர், வட மாநில தலைவர் நவ்ஷாத் மற்றும் செய்தி தொடர்பாளர் சென்னை வசீம் ஆகியோர் தெரிவித்தனர்.

Search!

தற்போது வாசிக்கப்படுபவை!