ஹஜ்: மினாவில் இந்தியா ஃப்ரட்டனிட்டி ஃபாரம் தன்னார்வலர்கள் சேவை - வீடியோ!

August 21, 2018

மக்கா (21 ஆக 2018): ஹஜ்ஜில் இந்தியா ஃபரட்டனிட்டி ஃபாரம் தன்னார்வலர்கள் ஹஜ் யாத்ரீகர்களுக்கு தங்களது சேவைகளை தொடங்கியுள்ளனர்.

நேற்று முக்கிய தினமான அரஃபாவில் இந்தியா ஃபரட்டனிட்டி ஃபாரம் தன்னார்வலர்கள் செய்த சேவையைத் தொடர்ந்து இன்று மினாவில் ஹஜ் யாதீர்கர்களுக்கு சேவை செய்யத் தொடங்கியுள்ளனர். தொடர்ந்து 6 நாட்கள் இவர்களது சேவை அங்கு தொடரும். சுமார் 1500 தன்னார்வலர்கள் சேவை செய்து வருகின்றனர்.

Search!

தற்போது வாசிக்கப்படுபவை!