ஹஜ் தன்னார்வ சேவையில் மினாவில் தமுமுக - வீடியோ!

August 21, 2018

மக்கா (21 ஆக 2018): முஸ்லிம்களின் புனித கடமையான ஹஜ்ஜை நிறைவேற்ற மக்கா வந்துள்ள ஹஜ் யாத்ரீகர்களுக்கு உதவும் வகையில் தமுமுகவினர் இவ்வருடம் களமிறங்கியுள்ளனர்.

அந்த வகையில் மினாவில் தமுமுக சவூதி வாழ் தொண்டர்கள் ஹஜ் யாத்ரீகர்களுக்கு உதவி வருகின்றனர். சவூதியின் அனைத்துப் பகுதிகளிலிருந்தும் மக்கா வந்துள்ள தமுமுக தொண்டர்கள் ஹஜ் யாத்ரீகர்களுக்கு உதவி புரிந்து வருகின்றனர். இவர்கள் ஹஜ் முடியும் வரை தொடர்ந்து பணியில் ஈடுபடுவார்கள்.

வீடியோ

Search!

தற்போது வாசிக்கப்படுபவை!