சவூதி தேசிய தினம் இரண்டு நாட்கள் விடுமுறை அறிவிப்பு!

செப்டம்பர் 23, 2018

ரியாத் (23 செப் 2018): சவூதி தேசிய தினம் 23 மற்றும் 24 ஆம் தேதிகள் விடுமுறை என அறிவிக்கப் பட்டுள்ளது.

ஒவ்வொரு வருடமு செப்டம்பர் 23 ஆம் தேதி சவூதி தேசிய தினமாகும். அந்த வகையில் 23 ஆம் தேதி ஞாயிற்றுக் கிழமை தேசிய தினத்தை ஒட்டி விடுமுறை அறிவிக்கப் பட்டது. இந்நிலையில் சவூதி மன்னர் சல்மான் பின் அப்துல் அஜீஸ் 24 ஆம் தேதி திங்கள் கிழமையும் விடுமுறை நாளாக அறிவித்து உத்தரவிட்டுள்ளார்.

Search!

தற்போது வாசிக்கப்படுபவை!