ஓமன் சாலை விபத்தில் மூன்று இந்தியர்கள் பலி

டிசம்பர் 03, 2018

ஓமன் (03 டிச 2018): ஓமனில் சாலை விபத்து ஒன்றில் மூன்று இந்தியர்கள் பரிதாபமாக பலியாகியுள்ளனர்.

பலியான முன்று பேரும் கேரள மாநிலம் மலப்புரத்த்தை சேர்ந்தவர்கள் என கூறப்படுகிறது. ஒருவர் படுகாயங்களுடன் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Search!

தற்போது வாசிக்கப்படுபவை!