ஜித்தாவில் இடியுடன் கூடிய மழை

டிசம்பர் 05, 2018

ஜித்தாவில் இடியுடன் கூடிய மழை பெய்து வருகிறது.

கடந்த சில நாட்களாகவே வளைகுடா வில் பலத்த மழை பெய்து வருகிறது. குறிப்பாக சவூதி, கத்தார், குவைத் உள்ளிட்ட நாடுகளில் பலத்த மழை பெய்து வருகிறது.

இந்நிலையில் இன்று புதன்கிழமை காலை ஜித்தாவில் இடியுடன் கூடிய மழை பெய்து வருகிறது.

Search!

தற்போது வாசிக்கப்படுபவை!