துபாய் ஷாப்பிங் திருவிழா டிசம்பர் 15 ல் தொடக்கம்!

துபாய் (06 டிச 2022): துபாய் ஷாப்பிங் திருவிழா இம்மாதம் 15ம் தேதி தொடங்குகிறது. ஷாப்பிங் திருவிழாவை ஒட்டி, இம்முறையும் சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன

துபாய் ஷாப்பிங் திருவிழா ஜனவரி 15 முதல் ஜனவரி 29 வரை நடைபெறுகிறது. இதில் உலகின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த கலைஞர்களின் நிகழ்ச்சிகள், பொழுதுபோக்கு மற்றும் இசை நிகழ்ச்சிகளும் இடம்பெறும்.

இம்முறை மெகா ரேஃபிள் டிரா மூலம் நிசான் பேட்ரோல் கார் மற்றும் 100,000 Dhs ஒவ்வொரு நாளும் வெல்லும் வாய்ப்பு உள்ளது.

துபாயில் உள்ள ஏனோக் ஜூம் அவுட்லெட்களில் இருந்து ஐடில்ஸ். இணையதளம் மூலம் டிக்கெட்டுகளை வாங்கலாம். எல்லா இடங்களிலும் டிக்கெட் எடுப்பதற்கான கூட்டம் இப்போதே துவங்கிவிட்டது. மெகா ரேஃபிள் டிக்கெட்டுகளின் விலை 200 திர்ஹம்கள்.

ஹாட் நியூஸ்:

அதிமுக சார்பில் இரண்டு வேட்பாளர்கள் – ஆனால் ட்விஸ்ட் இருக்காமே!

ஈரோடு (01 பிப் 2023): அதிமுக இபிஎஸ் அணி சார்பில் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வேட்பாளர் இன்று அறிவிக்கப்பட்டார். அதிமுக சார்பில் தென்னரசு போட்டியிடுகிறார் என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி...

எடப்பாடிக்கு துணிச்சல் வந்துவிட்டதா? – பின்பு பார்த்தால் வேறு கதை!

ஈரோடு (01 பிப் 2023): ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில் எடப்ப்பாடி அணியின் சார்பில் வேட்பாளர் அறிவிக்கப்பட்டுள்ளது பாஜகவுக்கு நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக சார்பில்...

முஸ்லிம் தோற்றத்தில் எம்பி தமிழச்சி தங்கபாண்டியன்!

மஸ்கட் (28 ஜன 2023): திமுக நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்க பாண்டியன் ஓமன் மசூதிக்குச் சென்று அங்கு எடுத்துக் கொண்ட புகைப்படத்தைத் தனது சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துள்ளார். ஐக்கிய அரபு அமீரகத்தில் பல்வேறு...