பக்ரீத் பண்டிகை ஜூலை 9 ஆம் தேதி கொண்டாடப்படும் – சவுதி அரேபியா அறிவிப்பு!

ரியாத் (30 ஜூன் 2022): சவூதி அரேபியாவில் புதன் கிழமை மாலை துல் ஹஜ் பிறை தென்பட்டதை அடுத்து, ஜூன் 29, வியாழன் அன்று இஸ்லாமிய மாதமான துல் ஹஜ் பிறை 1 என்றும் மற்றும் பக்ரீத் பண்டிகை ஜூலை 9 சனிக்கிழமை அன்று கொண்டாடப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி ஜூலை 8, வெள்ளிக்கிழமை அன்று ஹஜ்ஜின் மிக முக்கிய தினமான அரஃபா தினம் ஆகும்.

இதனை அடுத்து இஸ்லாமிய நாடுகளிலும் ஜூலை 9 அன்று பக்ரீத் பண்டிகை. கொண்டாடப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஹாட் நியூஸ்:

ஷார்ஜாவில் இலவச பார்க்கிங் வசதிகள் மூடல்!

ஷார்ஜா (06 டிச 2022): ஐக்கிய அரபு அமீரகம் ஷார்ஜாவில் பல இடங்களில் கட்டணம் செலுத்தி பார்க்கிங் இருந்தாலும், நகரின் பல்வேறு பகுதிகளில் உள்ள காலி இடங்களில் இலவசமாக நிறுத்தலாம். இந்த இடங்களை அதிகாரிகள்...

சிரமத்தை தவிற்க மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்க புதிய இணையதளம்!

சென்னை (04 டிச 2022): மின் இணைப்பு எண்ணுடன், ஆதார் எண்ணை இணைக்க முடியாமல் நுகர்வோர் அவதிப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் நுகர்வோர் வசதிக்காக புதிய இணையதளம் அறிவிக்கப்பட்டுள்ளது. மின் இணைப்பு எண்ணுடன், ஆதார் எண்ணை...

சாக்லேட்டில் விஷம் -மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!

மும்பை (04 டிச 2022): மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் அடையாளம் தெரியாத நபர் மாணவர்களுக்கு வழங்கிய சாக்லேட்டில் விஷம் கலந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அடையாளம் தெரியாத நபர் வழங்கிய சாக்லேட் சாப்பிட்ட 17 மாணவர்களுக்கு உணவு...