மக்காவில் தமிழக ஹஜ் யாத்ரீகர்களுக்கு IWF உணவு விநியோகம்!

மக்கா (07 ஜூலை 2022): மக்காவில் தமிழக ஹாஜிகள் தங்கியிருந்த
பில்டிங் எண் 220 / 221 / 222 / 215/ 163/ 167 முழுவதும் இன்று (6-6-22) 1500 உணவு பாக்கெட்கள் வினியோகிக்கப்பட்டன.

மேலும் Universal Inspection Company யின் ஹாட்பிளாஸ்கும் பல ஹாஜிக்களுக்கு விநியோகம் செய்யப்பட்டது.

இதற்கு ஏற்பாடு செய்த தமிழக நிறுவனமான அல் கரம் கேட்டரிங் குழுவினர்களுக்கும், UIC மேலாளர் அப்துல் மஜித் பத்ருதீன் அவர்களுக்கும் IWF சார்பில் நன்றியும் பிரார்த்தனையும் செய்யப்பட்டது.

தொடர்ந்து 4 நாட்களாக 3000த்துக்கு மேற்பட்ட உணவு பாக்கெட்கள் ஹாஜிகளுக்கு IWF தன்னார்வளர்களால் விநியோகம் செய்யப்பட்டது குறிப்பிடதக்கது.