ஜித்தாவிலிருந்து சென்னை சென்ற பயணிகளுக்கு உறுதுணையாக இருந்த ஜித்தா தமிழ் சங்கம் மற்றும் தமுமுக!

653

ஜித்தா (10 ஜூலை 2020): ஜித்தா தமிழ் சங்கம் (JTS) ஏற்பாடு செய்த   Saudia Chartered Flight 245 பயணிகளுடன் கடந்த 9-7-2020 அன்று ஜித்தாவிலிருந்து புறப்பட்டு சென்னை சென்றடைந்தது.

முன்னதாக ஜித்தாவில் பயணிகளை வழியனுப்பி வைக்கும்போது ஜித்தா தமிழ் சங்க நிர்வாகிகள் சிராஜ், ஜெய்சங்கர், பிரேம்நாத், பேரரசு, இஜாஸ் அஹ்மத், காஜா மொஹிதீன் மற்றும் பல JTS உறுப்பினர்களும்   அனைத்து பயணிகளுக்கும் தேவையான உதவிகளை செய்து அனுப்பி வைத்தனர்.

இதைப் படிச்சீங்களா?:  பக்ரீத் பண்டிகை ஜூலை 9 ஆம் தேதி கொண்டாடப்படும் - சவுதி அரேபியா அறிவிப்பு!

மேலும் இந்த பயணிகளை ஜித்தா விமான நிலையம் சென்று அப்துல் மஜீத், கீழை இர்ஃபான்,  பரக்கத் அலி, செல்வகனி, அபூ தாஹிர்,  ஜாவித் ஆகிய தமுமுக நிர்வாகிகளும், தன்னார்வலர்களும் வழியனுப்பி வைத்தனர்.