சவூதி அரேபியாவைத் தொடர்ந்து குவைத் ஓமான் நாடுகளிலும் சர்வதேச விமானங்களுக்கு தடை!

685

மஸ்கட் (21 டிச 2020): சவுதி அரேபியாவைத் தொடர்ந்து ஓமான் மற்றும் குவைத் நாடுகளும் சர்வதேச விமானங்களை இன்று முதல் நிறுத்தி வைத்துள்ளன.

இங்கிலாந்தில் காணப்படும் புதிய கோவிட் வைரஸ் படு வேகமாகப் பரவி வருவதால், இந்தியா உட்பட பல்வேறு நாடுகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கத் தொடங்கியுள்ளன. சவூதி அரேபியா ஒரு வாரத்திற்கு தனது எல்லைகளை மூடியுள்ளது.

இதைப் படிச்சீங்களா?:  ஐக்கிய அரபு அமீரகத்தில் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை - வாகனங்கள் மெதுவாக செல்ல உத்தரவு!

இந்நிலையில் சவுதி அரேபியாவைத் தொடர்ந்து ஓமான், குவைத் நாடுகளிலும் சர்வதேச விமானங்களை இன்று முதல் நிறுத்தி வைத்துள்ளது.