சவுதியில் விதிகளை மீறி சாலையின் குறுக்கே நடந்தால் அபராதம்!

520

ரியாத் (17 செப் 2022): சவுதி அரேபியாவின் தம்மாமில், விதிகளை மீறி சாலையை கடந்த பாதசாரிகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

சவூதி போக்குவரத்து துறையினர் சட்டவிரோதமாக சாலைகளை கடப்பவர்களுக்கு எதிராக சோதனையை தீவிரப்படுத்தியுள்ளனர்.

இதைப் படிச்சீங்களா?:  உலக கால்பந்தாட்ட ரசிகர்களை சிலிர்க்க வைக்கும் கத்தார் சிறுமிகள்!

சமீப நாட்களில் தம்மாம் சீக்கோக் அருகே சாலைகளைக் கடந்ததற்காக இந்தியர்கள் உடன்பட பலருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. பாதசாரிகள் விபத்தில் சிக்குவதால் போக்குவரத்து துறையினர் நடவடிக்கையை முடுக்கி விட்டுள்ளனர்.